×

விழுப்புரம் அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் ஆட்சியர் உத்தரவை அடுத்து அதிமுக பிரமுகர்கள் 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : persons ,minor ,murder ,arrest ,Villupuram Villupuram , Villupuram, Minor Murder, 2 People, Thug Act, Arrested
× RELATED மீஞ்சூர் அருகே அதிமுக பிரமுகர் கொலை...