×

ஜெயலலிதாவின் சொத்துக்கள் பற்றி முழுமையாக அறிய விசாரணை கமிஷன் தேவை: திருநாவுக்கரசர் எம்.பி.

சென்னை: ஜெயலலிதாவின் சொத்துக்கள் எவ்வளவு என்பதை முழுமையாக அறிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா, தீபக்கை நீதிமன்றம் அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Jayalalithaa ,Commission of Inquiry , Jayalalithaa, Assets and Inquiry Commission
× RELATED ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை...