×

மதுரை அருகே 6 வயது சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை

மதுரை: மதுரை திருமங்கலம் அருகே கூத்தியார்குண்டு கிராமத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குருசாமி(53) என்பவர் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.


Tags : Madurai , 6 year ,old girl, molested ,Madurai
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...