×

நாமக்கல்லில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.60 காசாக விலை நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.60 காசாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.3.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.


Tags : Namakkal , Egg prices,Namakkal rose, 5 cents , Rs 3.60
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை