×

வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை: வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிய முறையில் கடனுதவி வழங்குவது பற்றி இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. 


Tags : Deputy Chief Minister ,Chief Minister ,bank executives , Chief Minister,Deputy Chief Minister consulted ,today, bank executives
× RELATED நடிகர் அஜித்தின் 'தக்‌ஷா'குழுவுக்கு கர்நாடகா துணை முதல்வர் பாராட்டு