×

கனமழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர்வரத்து அதிகரிப்பு

ஓசூர்: கனமழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 640 கனஅடி வீதம் நீர்வரத்து அதிகரித்துள்ளது எனவும், அணையின் நீர் இருப்பு 40.67 கனஅடியாக உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 640 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றம் செய்யப்படுகிறது.


Tags : Hosur Kelavarapalli Dam , heavy rains,water level,Hosur Kelavarapalli Dam , increasing
× RELATED கல்வராயன்மலையில் தொடர் மழை கோமுகி அணை...