×

சொல்லிட்டாங்க...

இந்தியா-சீனா எல்லை பகுதியில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு மத்தியஅரசு தெளிவுபடுத்த வேண்டும்.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

உலகின் மற்ற நாடுகளை விட பொருளாதார மீட்பு என்ற பெயரில் சுற்றுச்சூழலை சீரழிக்கும் பணிகளை இந்தியாதான் தொடங்கியுள்ளது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

கொரோனா நோய் தொற்றில் இறப்பவர்களை, அந்த நோய் தாக்கவில்லை என கூறிவருவது நம்பத்தகுந்ததாக இல்லை.- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.

இந்தியாவில் நான் பிரபலம். இந்தியாவில் என்னை விரும்புகிறார்கள் என்பதை உறுதியாக கூற முடியும். - அமெரிக்க அதிபர் டிரம்ப்

Tags : Rahul Gandhi ,Congress , Former Congress leader Rahul Gandhi
× RELATED வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் தொகுதி எம்.பி. ராகுல்காந்தி ஆலோசனை