ஆப்பிள், சாம்சங், அமேசான், எச்.பி. உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: ஆப்பிள், சாம்சங், அமேசான், எச்.பி. உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்து நிறுவனத் தலைவர்களுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>