×

கேரளாவில் மேலும் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 33 பேருக்கும், வெளிமாநிலத்தில் இருந்து வந்த 23 பேர் உள்பட 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 577-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Kerala , Coronavirus, Kerala
× RELATED நோய் தொற்றில் இருந்து...