×

போயஸ் இல்லத்துக்கு நான் செல்லக்கூடாது என்று யாருக்கோ உள்நோக்கம் இருக்கிறது: ஜெ.தீபா பேட்டி

சென்னை: போயஸ் இல்லத்துக்கு நான் செல்லக்கூடாது என்று யாருக்கோ உள்நோக்கம் இருக்கிறது என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். போயஸ் தோட்ட சாலை அனைவருக்கும் பொதுவானது. வேதா நிலையம் மட்டும் அல்ல ஜெ.வின் அனைத்து சொத்துக்களுக்கும் நாங்களே வாரிசு. என்ன நடந்தாலும் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் எனவும் கூறினார்.


Tags : Someone ,J. Deepa ,Boise House , Boise House, J. Deepa
× RELATED சிறையில் இருப்பவரை ஜாமீனில்...