×

புதுக்கோட்டையில் சுங்கக் கட்டணத்தை 60 நாட்களில் மாற்றியமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் லெம்பாலக்குடி, செண்பகப்பேட்டை மையங்களில் சுங்கக் கட்டணத்தை 60 நாட்களில் மாற்றியமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தவறினால் சுங்கக் கட்டண வசூல் மையம் சட்டவிரோதமானதாகக் கருதப்படும் என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.


Tags : branch ,Madurai ,High Court ,Pudukkottai , High Court Branch of Pudukkottai, Customs, 60 Days
× RELATED சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில்...