×

கோவை சூலூர் அருகே மர அறுவை இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் தலை துண்டாகி உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே மர அறுவை இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் தலை துண்டாகி உயிரிழந்துள்ளார். தர்மராஜ் என்பவரின் மனைவி கல்பனா என்பவர், தலை துண்டாகி உயிரிழந்ததை அடுத்து சூலூர் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : operating machine ,Sulur ,Coimbatore , Coimbatore, pregnant woman, death
× RELATED தன்னார்வலர் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய பொறியாளர் கமலக்கண்ணன் சஸ்பெண்ட்