×

ஹிமாச்சல் பிரதேசத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 290-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 77 பேர் குணமடைந்த நிலையில் 204 பேர் சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Tags : Himachal Pradesh ,Corona , Himachal Pradesh, Corona
× RELATED மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கேரளா,...