×

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி போராட்டம்

திருப்பூர்: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிற்சங்கம் சார்பாக திருப்பூரில் 32 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து வாட்டும் ஆட்டோ ஓட்டுனர் குடும்பங்களுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டுனர்களுக்கு சமூக இடைவெளியை கடைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : auto drivers ,Auto Drivers For Struggle Relief , Curfew, auto driving, relief, relief, struggle
× RELATED கொரோனா போராட்டத்தில் பணிபுரிந்து...