×

தமிழகத்தில் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் நாளை மீண்டும் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் நாளை மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.


Tags : experts ,Chief Minister ,panel ,Tamil Nadu , In Tamilnadu, general public, extension, medical team, CM, tomorrow, consultation
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...