×

நாடு முழுவதும் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் அமித்ஷா ஆலோசனை

டெல்லி: நாடு முழுவதும் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் அமித்ஷா  ஆலோசனை நடத்தி வருகிறார். 4-வது கட்ட ஊரடங்கு மே 31 உடன் முடிவடையும் நிலையில் பிரதமருடன் அமிதாஷா ஆலோசிக்கிறார். பல்வேறு மாநில முதல்வர்கள் அமித்ஷாவிடம் தெரிவித்த கருத்து குறித்து மோடி தலைமையில் விவாதம் நடைபெறுகிறது.


Tags : Narendra Modi ,Amit Shah ,country , Prime Minister Narendra Modi, Amit Shah, Advice
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...