×

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தணிகாசலம் மனு தாக்கல்

சென்னை: குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தணிகாசலம் மனு அளித்துள்ளார். தணிகாசலம் சார்பில் அவரது தந்தை கலியபெருமாள் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு மருந்துகளையே தெரிவித்ததாக மனுவில் தகவல் அளித்துள்ளார்.


Tags : gang ,Madras Court , Thug Act, Arrest, Resist, Madras Icort, Money Laundering, Petition
× RELATED உடனடியாக பிற்படுத்தப்பட்டோர் மக்கள்...