×

நாடாளுமன்ற வளாக அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற வளாக அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து நாடாளுமன்ற வளாகம் அருகே உள்ள இணைப்பு கட்டடத்தின் 2 தளங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


Tags : Corona ,campus office ,parliament , Parliamentary Complex, Officer, Corona
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...