×

அரசுத் தேர்வுகள் இயக்கக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி: அலுவலகம் மூடல்

சென்னை: அரசுத் தேர்வுகள் இயக்கக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தேர்வுத்துறை இயக்கக அலுவலகம் மூடபட்டுள்ளது.


Tags : state exams assistant ,office closure , Government exams, drive assistant, coronary infection, office closure
× RELATED ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகம் மூடல்