×

கயத்தாறில் முத்துகிருஷ்னேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி தொடங்கி வைத்தார் அமைச்சர் கடம்பூர் ராஜு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் முத்துகிருஷ்னேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார். கோவில்பட்டி நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் துவக்கி வைத்துள்ளார்.


Tags : Kadambur Raju ,Muthukrishnaswarar Temple Rajagopuram ,Kayathar ,Kadampur Raju , Mathukrishnaswarar Temple, Rajagopuram, Renewal Work, Kadambur Raju
× RELATED தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே...