×

சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த நபர் காய்ச்சலால் உயிரிழப்பு

சென்னை: சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த சரவணன்(45) என்பவர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். கொரோனா பரிசோதனைக்கு சென்று வந்த நிலையில் முடிவுகள் வருவதற்கு முன்பே சரவணன் உயிரிழந்தார்.


Tags : Chennai Mughalism , Madras, fever and death
× RELATED தொற்று ஏற்பட்ட நபருடன் ஒருவர்...