×

ரிசர்வ் வங்கியின் 7.75% பத்திரங்களை மத்திய அரசு நிறுத்தியதற்கு ப.சிதம்பரம் கண்டனம்

சென்னை: ரிசர்வ் வங்கியின் 7.75% பத்திரங்களை மத்திய அரசு நிறுத்தியதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி பத்திரங்களை அறவே ஒழித்தது நடுத்தர மக்களின் மீது விழுந்துள்ள பலத்த அடி என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


Tags : Reserve Bank ,government ,P. Chidambaram ,Central Government , Reserve Bank, 7.75% Securities, Central Government, P. Chidambaram, Condemnation
× RELATED இதுவரை இல்லாத வகையில் ஒன்றிய அரசுக்கு...