×

சிவகங்கை மாவட்டம் கீழடியில் குழிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் அகழாய்வு பணிகள் நிறுத்தம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் குழிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கனமழையால் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டுள்ளது. தார்பாய் கொண்டு மூடப்பட்டிருந்த நிலையிலும் அகழாய்வு குழிகளுக்குள் கனமழையால் தண்ணீர் சென்றது.


Tags : Sivagangai district , Sivaganga District, Kedai, Pit, Rain Water Stagnation, Excavation Works, Parking
× RELATED கனமழை காரணமாக கீழடி அகழாய்வு பணிகள்...