கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு மருத்துவமனையில் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

குமரி: வயிற்று வலியால் துடித்த கேரள இளைஞருக்கு மரத்தடியில் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.  கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு மருத்துவமனையில் நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா பீதியில் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படாததாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

Related Stories:

>