×

விதிமீறிய 6 கடைகளுக்கு சீல்

தாம்பரம்:  தாம்பரம் பகுதியில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு திறக்கப்பட்ட  பல கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும், ஏசியை இயக்கி செயல்படுவதாக வும் நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், தாம்பரம் காவல் உதவி ஆணையர் அசோகன் தலைமையில், நகராட்சி அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தி, விதிமுறைகளை பின்பற்றாத 6 கடைகளுக்கு சீல் வைத்து ஒவ்வொரு கடைக்கும் 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


Tags : infringing shops ,shops , Sealed , 6 infringing shops
× RELATED வேலூர் மாவட்டத்தில் 6 நாட்களுக்கு...