×

கர்நாடகாவுக்கு விமானம் மற்றும் ரயில்களை இயக்க தடை விதிக்கவில்லை: முதல்வர் எடியூரப்பா விளக்கம்

பெங்களூரு: கர்நாடகாவுக்கு விமானம் மற்றும் ரயில்களை இயக்க தடை விதிக்கவில்லை என முதல்வர் எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார். கொரோனா அதிகமுள்ள மாநிலங்களில் இருந்து குறைவான விமானங்களை இயக்க வேண்டும். கர்நாடகாவுக்கு விமான சேவை கூடாது என கூறவில்லை எனவும் கூறியுள்ளார்.


Tags : Karnataka ,flights ,CM Yeddyurappa Karnataka ,CM Yeddyurappa , Karnataka, flight, train, no ban, Chief Minister Yeddyurappa
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!