×

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 1,024 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 16,281 ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் கொரோனாவிலிருந்து இன்று ஒரே நாளில் 231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Tags : Delhi , Delhi, corona infection
× RELATED டெல்லியில் மேலும் 2,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி