×

மதுரை மீனாட்சி கோயில் அருகே துணிக்கடையில் தீ விபத்து

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் எதிரே தனியார்  துணி கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மழை பெய்து வரும் நிலையிலும் மூன்று தளங்களில் தீ பற்றி எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Tags : cloth shop ,Madurai Meenakshi temple ,Fire , Madurai Meenakshi temple, cloth shop, fire
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா