×

5 மாநிலங்களில் இருந்து கர்நாடகாவிற்கு விமானங்கள் வர தடை விதிப்பு

பெங்களூரு: 5 மாநிலங்களில் இருந்து கர்நாடகாவிற்கு விமானங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மராட்டியம், குஜராத், தமிழகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து விமானம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Flights ,Karnataka ,states , Karnataka, Flights, Prohibition
× RELATED சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை என 8 விமான சேவைகள் ரத்து