×

சிங்கப்பூரில் வெண்டிங் இயந்திரம் மூலம் முகக்கவசம்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கும் வெண்டிங் இயந்திரத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. வெண்டிங் இயந்திரத்தில் முதலில் அடையாள அட்டையை ஸ்கேன் செய்து, பின்னர் தங்களுக்கு தேவையான அரவை குறிப்பிட்டதும் அதிலிருந்து வரும் முகக்கவசத்தை பெற்று செல்லலாம்.


Tags : Singapore , Singapore, vending machine, faceplate
× RELATED சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தவர்...