×

வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை

வேலூர்: வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. காங்கேயநல்லூர், வள்ளலார், சத்துவாச்சாடி, காதிப்பட்டறை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.


Tags : Vellore ,areas ,rainfall , Vellore, moderate rain
× RELATED நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை