×

மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் கனமழை

மதுரை: மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. திருப்பரங்குன்றம், அவனியாபுரம், பெருங்குடி, சாமநத்தம், மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், அண்ணா நகர், சிலைமான் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.


Tags : Madurai , Madurai, heavy rain
× RELATED நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை