×

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

விருதுநகர்: ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பல லட்சம் பாதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : warehouse ,Dhaulapuram ,Rajapalayam Rajapalayam ,Fire , Rajapalayam, plastic canton, fire
× RELATED மணலியில் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன கிடங்கில் தீ விபத்து