×

திருப்பரங்குன்றத்தில் கோவில் யானை பாகனை மிதித்து கொன்ற சம்பவத்தை அடுத்து கோவில் யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் கோவில் யானை பாகனை மிதித்து கொன்ற சம்பவத்தை அடுத்து கோவில் யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. மீனாட்சியம்மன் கோவில் யானை, அழகர் கோவில் யானை, திருப்பரங்குன்றம் யானைகளுக்கு 2-வது நாளாக மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.


Tags : examination ,temple elephants ,killing ,Thiruparankundram ,The Temple Elephants for Medical Examination The Temple Elephant , Temple elephant, medical examination
× RELATED எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத +2 மாணவர்களை...