திமுக செய்யும் உதவி ஊரடங்கு உத்தரவுக்கு எதிரானது அல்ல: டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி பேட்டி

சென்னை: திமுக செய்யும் உதவி ஊரடங்கு உத்தரவுக்கு எதிரானது அல்ல என டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி தெரிவித்துள்ளார். உணவுப்பொருள் கிடைக்காத மக்களுக்கு உதவ திமுக சார்பில் உதவி எண் அறிவிக்கப்பட்டது. ஒற்றிணைவோம் வா திட்டத்தில் 16 லட்சம் பேருக்கு உதவி செய்துள்ளோம் எனவும் கூறினார்.

Related Stories: