×

நெல்லை, புதுக்கோட்டையில் மிதமான மழை

நெல்லை: நெல்லை, புதுக்கோட்டையில் மிதமான மழை பெய்து வருகிறது. நெல்லை, பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, கேடிசி நகர், அம்பாசமுத்திரம், வீரவநல்லூரில் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டையில் கந்தர்வகோட்டை, கோமாபுரம், குளத்துநாயக்கன்பட்டி, வளவன்பட்டி பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 


Tags : Pudukkottai ,Rainfall ,Paddy , Paddy, Pudukkottai, Moderate Rain
× RELATED வேங்கைவயல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு