×

புதுச்சேரியில் பெட்ரோல்,டீசலுக்கான கொரோனா வரி மேலும் உயர்வு.: நிதித்துறை செயலர் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பெட்ரோல்,டீசலுக்கான கொரோனா வரி மேலும் உயர்த்தப்படுவதாக நிதித்துறை செயலர் அறிவித்துள்ளார். பெட்ரோலுக்கு 28%, டீசலுக்கு 21.80% கொரோனா வரி உயர்த்தப்படுகிறது. வரி உயர்வால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.65 முதல் ரூ.1.80, டீசல் விலை ஏரோ.2.60 முதல் ரூ.2.90வரை உயரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Tags : Corona ,Puducherry ,Finance Secretary , Corona tax , petrol ,diesel ,Finance secretary
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...