×

தஞ்சை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் பரவலாக மழை பொழிவு

தஞ்சை: தஞ்சை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வல்லம், நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட ஊர்களில் அரை மணி நேரமாக மழை பெய்து வருகிறது.


Tags : rainfall ,Tanjore ,towns , Aspiration, Roundabout, Rainfall
× RELATED ஆம்புலன்சுக்கும் வழிவிட மறுத்ததால்...