×

மருத்துவர் சைமன் உடல் அடக்கத்தை எதிர்த்ததால் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: மருத்துவர் சைமன் உடல் அடக்கத்தை எதிர்த்ததால் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஷெனாய்நகரைச் சேர்ந்த செல்வி, சுதாகர், அந்தோணிராஜ் உள்ளிட்ட 8 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 


Tags : 8 people, arrested ,condition ,bail
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...