×

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அரபிக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு அரபிக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அளித்துள்ளது. நீலகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


Tags : Fishermen ,Arabian Sea , Windmill, Fishermen, Arabian Sea, Weather Center, Warning
× RELATED அடுத்த 3 நாட்களுக்கு அரபிக் கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லவேண்டாம்