×

திருப்பூரில் உள்ள முருகம்பாளையம், கருவம் பாளையம் சுற்றுவட்டாரத்தில் பலத்த வெடி சப்தம்

திருப்பூர்: திருப்பூரில் உள்ள முருகம்பாளையம், கருவம் பாளையம் சுற்றுவட்டாரத்தில் பலத்த வெடி சப்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வெடி சப்தம் எங்கிருந்து வந்தது என்பது தெரியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


Tags : explosion ,Murugampalayam ,Tirupur ,Loud , hiruppur, Murugampalayam
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்