×

தடை செய்யப்பட்ட 845 பகுதிகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் விநியோகம்.:அமைச்சர் காமராஜ் பேட்டி

சென்னை : 65 நாட்களாக உணவுப்பொருள் தேவையை பூர்ச்சி செய்திருக்கிறோம் என்று சென்னை தலைமை செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி அளித்துள்ளார். 3 மாதங்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரசி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட 845 பகுதிகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : areas ,houses ,Kamaraj ,Kamarajar , Distribution ,ration, hous, 845 banned , Minister Kamarajar
× RELATED மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் விநியோகம்