×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,476-க்கும் ஒரு சவரன் ரூ.35,808-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.52.10-க்கு வீரப்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , price ,jewelery, gold ,Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...