×

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கொடுமணல் பகுதியில் அகழாய்வுப் பணிகள் துவக்கம்: தொல்லியல் துறை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கொடுமணல் பகுதியில் அகழாய்வுப் பணிகள் துவங்கப்பட்டது. ஊரடங்கால் நிறுத்தபட்டிருந்த அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. கீழடி, ஆதிச்சநல்லூரை தொடர்ந்து கொடுமணலில் தொல்லியல் துறை பணிகளை தொடங்கியது.


Tags : Commencement ,Department of Archeology ,Chennimalai ,Erode district , Erode District, Chennimalai, Coronation Area, Excavation and Archeology Department
× RELATED தலையாட்டிமந்து பகுதியில் இன்டர்லாக் கற்கள் அமைக்கும் பணி துவக்கம்