×

தீவிரவாதிகளால் வெடிமருந்து நிரப்பப்பட்டு இருந்த காரை முன்கூட்டியே கண்டறிந்து தகர்ப்பு

புல்வாமா: தீவிரவாதிகளால் வெடிமருந்து நிரப்பப்பட்டு இருந்த காரை முன்கூட்டியே கண்டறிந்து வீரர்கள் தகர்த்துள்ளனர். தீவிரவாதியின் காரை முன்கூட்டியே பாதுகாப்பு படையினர் தகர்த்ததால் பெரும் சேதம் தவிப்பக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் புல்வாமாவில் வெடிகுண்டு நிரம்பிய கரை ஹிஸ்புல் தீவிரவாதி ஓட்டிச் சென்றது தெரியவந்துள்ளது.


Tags : militants , Early detection ,destruction , car filled,militants
× RELATED சென்னையில் மண்டல வாரியாக கொரோனா...