×

தென்தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: தென்தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயில் தாக்கம் படிப்படியாக குறையும். மேலும் தமிழகத்தில் அனல்காற்று எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Tags : Thundershowers ,Tamil Nadu ,Weather Center , Thundershowers ,southern ,Tamil Nadu,Weather Center, information
× RELATED இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!