×

டெல்லியில் இருந்து நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நாமக்கல்: டெல்லியில் இருந்து நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் வந்த தந்தைக்கும் மகனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 19 நாட்களுக்கு பிறகு நாமக்கல்லில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாமக்கல்லில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 77 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.


Tags : affair ,Coroner ,Namakkal district ,persons , Delhi, Namakkal district, Mallasamudram, 2 people, coronation impact, confirmed
× RELATED சென்னையில் கொரோனா பாதிப்பிலிருந்து...