×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,58,333-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,531-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,51,727-லிருந்து 1,58,333-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,337-லிருந்து 4,531-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 64,426-லிருந்து 67,492-ஆக உயர்ந்துள்ளது.


Tags : India , Coronavirus number,1,58,333 in India, death, rises to 4,531
× RELATED இந்தியாவில் கொரோனாவால்...