×

கொரோனாவுக்கு உலக அளவில் 356,937 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.56 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 356,937 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 5,784,603 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,494,952 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 52,973 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Corona, globe, death
× RELATED திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணிநேரம் பக்தர்கள் காத்திருப்பு