×

ஊரடங்கு உத்தரவு மீறல்: 5 லட்சம் வழக்கு பதிவு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் நேற்று வரை தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 3 ஆயிரத்து 535 வழக்குகள் பதிவு செய்து 5 லட்சத்து 36 ஆயிரத்து 792 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவர்களிடம் இருந்து 4 லட்சத்து 25 ஆயிரத்து 64 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  அவர்களிடம் இருந்து 8 கோடியே 9 லட்சத்து 28 ஆயிரத்து 684 ரூபாய் அபராதமாக வசூக்கப்பட்டது.


Tags : Curfew, 5 lakh case, corona
× RELATED சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக...